IFHRMS ல "INCOME TAX" க்கு DETAILS எப்படி ADD
பண்ணனும்ன்னு தெரிஞ்சிக்கணுமா?
அதுவும் தமிழ்ல, Easy ah , . . .
அதுவும் தமிழ்ல, Easy ah , . . .
Why you should attend this Webinar.....
இந்த webinar இல் IFHRMS இனைய தளத்தில் நுழைவது எப்படி,
உங்களுடைய password ஐ மறந்தால் மீட்பது எப்படி,
வருமான வரி கணக்கீட்டிற்கு தங்களுடைய சேமிப்புகளை பதிவு செய்வது எப்படி ?
பதிவு செய்த சேமிப்புகளை சரிபார்ப்பது எப்படி?
ஒரு தோராயா வருமான வரி கணக்கீட்டை download செய்வது எப்படி
என்பதை இந்த இணைய வழி நேரலையில் காணலாம்.
வகுப்பிற்கு பிறகு IFHRMS தொடர்பான தங்களின் அனைத்து சந்தேகங்களும் நேரலையில் தீர்க்கப்படும்.
see you in the webinar.
Why you should attend this Webinar.....
நீங்கள் பழைய வருமான வரி விதிப்பு முறையை தேர்வு செய்திருந்தால்.
தற்போதைய வருமான வரிக்கான சேமிப்புகளை பதிவேற்றம் செய்ய IFHRM IT Declaration ஐ அறிந்து கொள்ளுங்கள்.
சரியான மாத மாத வருமான வரி பிடித்தம் செய்ய துல்லியமான சேமிப்பை பதிவிட அறிந்து கொள்ளுங்கள்.
வருமான வரிச் சலுகைகள் பற்றி அறிய, சேமிப்புகளை எப்படி உள்ளீடு செய்ய வேண்டும் என்பதை அறிய இந்த Webinar இல் கலந்து கொள்ளுங்கள்.
சமீபத்திய வரிச்சலுகைகளை அறிவதுடன் தேவையற்ற கட்டணங்களை தவிர்ப்போம்.
வரி மேலாண்மை மற்றும் திட்டமிடல் மூலம் நிதி சுதந்திரத்தைப் பெறுங்கள்.
🚨 எச்சரிக்கை:-
நீங்கள் உங்கள் ஊதியம், சேமிப்பு, வருமான வரி கணக்கீடு,பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது..... 💕
Date:- 15-05-2024
Time:- 8.00 pm to 9.00 pm
Mode:- Zoom Live Webinar
இது ஒரு PAID Webinar ஆகும், இந்த Zoom Live Webinar இல் கலந்து கொள்ள கீழே உள்ள Register Now படத்தை Click செய்யவும்
What you will learn in this Webinar?
Navigating karuvoolam.tn.gov.in: Efficiently find and use relevant sections.
Data Entry Techniques: Accurate and quick data input for income tax details.
Forecasting 2025 Income Taxe: Understand how data entry affects income tax predictions.
Immediate Deductions: Learn about the deduction process starting this month.
System Familiarity: Gain confidence in using the IFHRM platform for tax purposes.
This webinar designed for you if...
நீங்கள் தமிழ் நாடு அரசு ஊழியராக இருந்தால், வருமான வரி பற்றி தெளிவைக் தெரிய விரும்பினால்.
நீங்கள் சேமிப்புகளை IFHRM அமைப்பில் உள்ளீடு செய்ய விரும்பினால்.
உங்கள் ஊதியத்திலிருந்து துல்லியமான வருமான வரி விலக்குகளை பெற விரும்பினால்.
வருமான வரி சேமிப்பு வாய்ப்புகளைப் பற்றி அறிய நீங்கள் ஆர்வமாக இருந்தால்.
நீங்கள் பழைய வருமான வரி விதிப்பு முறையை தேர்வு செய்திருந்தால்.
நீங்கள் கண்டிப்பாக இந்த Webinar இல் பதிவு செய்து கொள்ளுங்கள்.
After attending the webinar, here’s what will change:
Enhanced IT Declaration Skills: You’ll master the IFHRM platform’s declaration process.
Improved Tax Planning: You’ll be better equipped for efficient tax planning and saving.
Increased Compliance: You’ll ensure adherence to tax laws and regulations.
Empowerment: You’ll feel more in control of your financial documentation.
Error Reduction: You’ll minimize mistakes in tax declarations and deductions.
Time Management: You’ll save time with a streamlined declaration process.
Confidence: You’ll gain confidence in handling your tax-related tasks independently.
இது ஒரு PAID Webinar ஆகும், இந்த Zoom Live Webinar இல் கலந்து கொள்ள கீழே உள்ள Register Now படத்தை Click செய்யவும்
Meet Your Coach
I am umapathy,
I have been learning the IFHRMS since its inception.
based on that knowledge, i am here to share with you the details.
how to navigate to the karuvoolam website, what should add first, what should add next.
What is next after the payment?
Once you have made payment successfully, you will see a WhatsApp Group link in our Thank you page. 🎉
Just click and join the group and you will receive further webinar updates in the group itself. 😜
What are the timings for the webinar?
Live session happens at 8.00 PM to 9.00 PM. 😎
“Is this webinar for students? 👩🎓”
No! 🙅♂️, but you can learn a lot of things for your future job. 😉
How long would the session be?
Our session lasts for 45 minutes 🕒,
It may extend based on Q and A session. 🤔
What if I miss the live session? 😅
“No Worries. 🌟”. You can attend the next session 🎥.
இது ஒரு PAID Webinar ஆகும், இந்த Zoom Live Webinar இல் கலந்து கொள்ள கீழே உள்ள Register Now படத்தை Click செய்யவும்